044 – 25993131, 044 – 2599 5555.
கொ.சி .சங்கரலிங்கநாடார் மேல்நிலைப்பள்ளியில் பாரதியார் பிறந்தநாள் விழாபோட்டிகள் 23.10.2019 அன்று நடைபெற்றது. அதில் நம் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு முதல் மற்றும் இரண்டாம் நிலைகளில் அதிக புள்ளிகள் பெற்றுள்ளனர். 24.1.2020 அன்று அப்பள்ளி அளித்த இரண்டு சுழற்கேடயத்தையும் வென்றுள்ளனர்.