Thiruthangal Nadar Vidhyalaya

திருவள்ளுவர் திருநாள் விழா- கொ.சி. சங்கரலிங்க நாடார் மேல்நிலைப் பள்ளியில் -29.10.2026

கொ.சி. சங்கரலிங்க நாடார் மேல்நிலைப் பள்ளியில் 29.10.2026 அன்று திருவள்ளுவர் திருநாள் விழா நடைபெற்றது. கட்டுரை, பேச்சு போட்டி தலைப்பில் வகுப்பு 9 முதல் 12 வரை பயிலும் மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் நம் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு அதிக புள்ளிகளை பெற்று சுழற் கேடயம் பெற்றுள்ளனர் என்பதை பெரும் மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன். பரிசு பெற்ற மாணவர்கள் கட்டுரை போட்டியில் ச.அஞ்சிதா 9-ஆ முதல் பரிசும் க. சம்யுக்தா 11-அ மூன்றாம் பரிசும் பேச்சுப்போட்டியில் ஹே.ப. தாரணி நந்தனா மூன்றாம் பரிசும் பெற்றனர்.