044 – 25993131, 044 – 2599 5555.
பள்ளி அணிகளுக்கிடையான தமிழ்மன்றப் போட்டிகள் 12.07.19 அன்று ஒன்று முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு நடத்தப்பட்டது. இதில் மாறுவேடப் போட்டி, தன்வரலாறு கூறுதல், நடனம், பாடல், ஊமை நாடகம், ஒட்டியும் வெட்டியும் பேசுதல், புதிருக்கு விடையளித்தல் என பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்களின் தனித்திறமைகளை வெளிப்படுத்தினர்.