044 – 25993131, 044 – 2599 5555.
Mobile No. 73586 22203
ஔவை கலைக் கழகம் 2025-26
திறமைப் பெட்டகப் போட்டிகள்
ஔவை கலைக்கழகம் சார்பாக 30-06-25 முதல் 04-07-25 வரை பள்ளி மாணவ மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இப்போட்டிகளில் 12 பள்ளிகளைச் சார்ந்த மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். திருத்தங்கல் நாடார் வித்யாலயா சார்பாக 50 மாணவ மாணவிகள் பல்வேறு போட்டிகளிலும் கலந்து கொண்டு பல பரிசுகளைப் பெற்றனர். அதிக புள்ளிகள் பெற்ற நம் பள்ளிக்கு சுழற்கேடயம் வழங்கப்பட்டது.