044 – 25993131, 044 – 2599 5555.
Mobile No. 73586 22203
தமிழ் இலக்கிய மன்றத்தின் சார்பாக 31.07.26 அன்று பள்ளி அணிகளுக்கிடையே போட்டிகள் நடத்தப்பட்டன. ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை சிறுவர் பாடல் பாடுதல், நாட்டுப்புறப்பாடல் பாடுதல், திருக்குறள் கதை கூறுதல், தமிழ்ப் புலவர்கள் மற்றும் கவிஞர்கள் பற்றி பேசுதல், புதிய சொல் உருவாக்குதல் மற்றும் கலைந்துள்ள சொல்லைக் கண்டுபிடித்தல், விளம்பரப்படுத்தல், த வரிசையில் அமையும் இலக்கிய பாடலைப் பாடுதல், கவிதை கூறுதல், வெட்டியும் ஒட்டியும் பேசுதல், திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி போன்ற தலைப்புகளில் போட்டிகளும் நடத்தப்பட்டன. இதில் ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை மொத்தம் 154 மாணவ மாணவியர் கலந்து கொண்டு சிறப்புடன் பங்களித்தனர்.