044 – 25993131, 044 – 2599 5555.
Mobile No. 73586 22203
11.12.18 அன்று பாரதியாரின் 136 வது பிறந்த நாள். பாரதியின் பிறந்த நாளை சிறப்பிக்கும் விதமாக பள்ளியில் தமிழ்மொழிக் கண்காட்சி நடைபெற்றது. கண்காட்சியில் மாணவ, மாணவியர் இலக்கிய, இலக்கணம் மற்றும் தமிழர் பண்பாடு சார்ந்த பல்வேறு மாதிரிகள் செய்து வந்து விளக்கமளித்தனர். பாரம்பரிய உணவு வகைகளும் கண்காட்சியைக் காண வந்த மாணவச் செல்வங்களுக்கு வழங்கப்பட்டது. கண்காட்சி தமிழ்த்துறை சார்பாக நடத்தப்பட்டது.